முட்டைகோஸ் வடை

Spread The Taste
Makes
15 வடைகள்
Preparation Time: 50 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3331
Likes :

Preparation Method

  • உளுந்தை 30 நிமிடங்கள் ஊற வைத்து, கெட்டியானதும், வழுவழுப்பாகவும் ஆட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைகோஸ், கறிவேப்பிலை இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • உளுந்து மாவுடன் உப்பு, நறுக்கிய முட்டைகோஸ், பச்சை மிளகாய், சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை இவற்றை கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் சிறிதளவு எடுத்து, உருண்டையாக்கி லேஸாக தட்டி, நடுவில் ஒரு ஓட்டை போட்டு எண்ணெய்யில் போட்டு பொன்நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA