கேக்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 4 to 5 நிமிடங்கள்
Hits   : 5637
Likes :

Preparation Method

  • முட்டையை நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
  • முட்டையுடன் சர்க்கரை கலந்து மேலும் நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் மைதாமாவு, சமையல் சோடா, பால் இவற்றை முட்டைக் கலவையுடன் தோசைமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • முட்டை — மைதா கலவையைக் காய வைத்து, காய்ந்ததும் தோசை போல வட்டமாக ஊற்றி, சுற்றிலும் நெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் மிதமான தீயில் வைத்து, நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA