வாழைக்காய் வடை

Spread The Taste
Makes
15 வடைகள்
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3944
Likes :

Preparation Method

  • வாழைக்காயை வேக வைத்து தோல் நீக்கி, உப்பு சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பிசைந்து வைத்த வாழைக்காயுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கடலைமாவு, பொரிகடலைத்தூள், பெருங்காயத்தூள், வெங்காயம் இவற்றைப் போட்டு மறுபடியும் பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  • அதன்பின் கையில் லேஸாக எண்ணெய் தடவிக் கொண்டு, வாழைக்காய் கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை வடிவமாக தட்டி, எண்ணெய்யில் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA