பொரி உருண்டை

Spread The Taste
Makes
20 to 25 உருண்டைகள்
Preparation Time:
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 6834
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி தண்ணீர், வெல்லத்தூள் போட்டு, இளம் பாகாக ஆகி ஆவி வர ஆரம்பித்ததும் பொரியை போட்டுக் கிளறி, சூடாக இருக்கும் போது உருண்டைகள் பிடித்து, பரிமாறவும்.
Engineered By ZITIMA