பட்டாணி வடை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 — 40 நிமிடங்கள்
Hits   : 2684
Likes :

Preparation Method

  • பட்டாணியை தண்ணீரில் முன் இரவு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் தயாரிக்கலாம்.
  • பொரிகடலை, மிளகு, சீரகம், சோம்பு இவற்றை நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உளுந்தை ஆட்டி எடுத்து பாத்திரத்தில் போடவும்.
  • தூளாக்கிய பொருட்கள், வெங்காயம், உப்பு இவற்றை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவிலிருந்து சிறிதளவு எடுத்து வடைகளாக தட்டி, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA