தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 203
Likes :

Preparation Method


  • பட்டாணியை இரவில் ஊற வைத்து, காலையில் குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மாங்காயை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பட்டாணியைப போட்டு மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  • 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து, அதன்பின் இறக்கி வைக்கவும்.
  • தேங்காய் துண்டுகள், மாங்காய் இவற்றைக் போட்டு நன்றாகக் கலக்கியபின் பரிமாறவும்.
Engineered By ZITIMA