தயிர் வடை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 6475
Likes :

Preparation Method

  • உளுந்தை ஊற வைத்து, உப்பு, சேர்த்து வழுவழுப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை இவற்றை அரைத்து, தயிர் உப்பு சேர்த்து, கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் உப்பு சேர்த்து, கிளறிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தயிருடன் கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு மாவை கையில் எடுத்து வடைகளாக தட்டிப்போட்டு பொரித்து, தயிருடன் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் வடைகள் தட்டி, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA