சிக்கன் சூப்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7791
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, தக்காளியை நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகு, சீரகத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறி துண்டுகளை போட்டு, 2½ கப் தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் போடவும்.
  • குக்கரை மூடி, வெயிட் போடவும்.
  • விசில் சப்தம் கேட்டதும் தீயை மிதமாக்கி 5 நிமிடங்கள் கழித்து இறக்கிக் கொள்ளவும்.
  • வெயிட் எடுக்க வந்தபின் வடிகட்டி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA