பனீர் சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2545
Likes :

Preparation Method

  • காய்கறி வேக வைத்த தண்ணீர் (Stock Water) தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
  • பாலக் கீரையை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பனீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கேரட் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பாலக் கீரை மற்றும் பனீர் துண்டுகள், ஸோயா ஸாஸ், உப்பு, மிளகுத்தூள், அஜ்—னு—மோட்டோ சேர்க்கவும்.
  • 7 நிமிடங்கள் கொதித்ததும், பொரி சேர்த்துக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA