டோஃபு சூப்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 2992
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் பூண்டு போட்டுக் கிளறவும்.
  • கிளறியபின் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை, வெங்காயத்தாள், ஸிலேரி, சர்க்கரை இவற்றைப் போட்டுக் கொதிக்க விடவும்.
  • 5 நிமிடங்கள் ஆனபின் டோஃபு துண்டுகள் போட்டு 3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA