ஃபிஷ் சூப் வித் டேமரின்ட் அண்ட் ஜிஞ்சர்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2695
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், மிளகு, கொத்தமல்லி தண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரைத்த பொருட்களைப் போட்டுக் கிளறவும்.
  • அதன்பின் ஃபிஷ் ஸாஸ், மீன் துண்டுகள், புளித் தண்ணீர், பனங்கற்கண்டு, இஞ்சித் துறுவல், வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
  • உப்பு, இனிப்பு சுவை சரி பார்த்தபின் சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA