தக்காளி சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 12811
Likes :

Preparation Method

  • தக்காளி, வெங்காயம், பீட்ரூட், கேரட் இவற்றை நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியின் தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து, பீட்ரூட், தக்காளி, இஞ்சி, வெங்காயம், கேரட் இவற்றை வேக வைத்து, இறக்கிக் கொள்ளவும்.
  • ஆறியதும் பீட்ரூட், இஞ்சியை எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு, அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • 1 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  • உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து மறுபடியும் சூடேற்றவும்.
  • மிளகுத்தூள் சேர்த்து சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA