காளான் சூப்—தேங்காய்ப்பால்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7552
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி, தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • நார்த்தங்காய் இலையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காளானை சுத்தம் செய்து கையினால் கசக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி இலையை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்ப்பாலுடன் தண்ணீர், மா இஞ்சி, லெமன் க்ராஸ், கொத்தமல்லி தண்டு, எலுமிச்சைச்சாறு, நார்த்தங்காய் இலை, உப்பு இவற்றை சேர்த்து, கொதிக்க வைக்கவும்.
  • அதன்பின் காளான் மற்றும் ஃபிஷ் ஸாஸ் சேர்த்து கிளறுவதை நிறுத்தாமல் கிளறவும்.
  • பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

You Might Also Like

Engineered By ZITIMA