(டம்யம்) இறால் சூப்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 2617
Likes :

Preparation Method

  • இறால் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாயை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் இறாலைப் போடவும்.
  • 5 நிமிடங்கள் ஆனபின் காளான், லெமன் க்ராஸ், நார்த்தங்காய் இலை, மா இஞ்சி போட்டு காளான் வெந்ததும் ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

You Might Also Like

Engineered By ZITIMA