வெங்காய சாம்பார்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 1981
Likes :

Preparation Method

  • துவரம் பருப்பு    டன், தண்ணீர், மஞ்சள்தூள் போட்டு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு, தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் புளிக்கரைசலை ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • சாம்பார் தயார் ஆனதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA