புட்டரிசி அல்வா

Spread The Taste
Serves
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2893
Likes :

Preparation Method

 

  • புட்டரிசியை ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு, மாவாக்கிக் கொள்ளவும்.
  • பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து, தனியே வைக்கவும்.
  • கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை கலந்து கொதிக்க வைத்து, கம்பி பதமாக பாகு காய்ச்சவும்.
  • அதன்பின் அரிசிமாவை கொஞ்சம், கொஞ்சமாக போட்டுக் கிளறவும்.
  • அதன்பின் தேங்காய்பால் ஊற்றி, கிளறவும்.
  • அனைத்தும் கலந்து கெட்டியானதும் நெய் ஊற்றி, வறுத்த முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, மற்றும் ஏலக்காய் பொடி போட்டு, அல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA