காலிஃப்ளவர் பகோடா

Spread The Taste
Makes
400 கிராம்
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 9403
Likes :

Preparation Method

  • காலிஃப்ளவரை சின்ன சின்ன பூக்களாக எடுத்து 3 நிமிடங்கள் சுடு தண்ணீரில் போட்டு, வடிகட்டிக் கொள்ளவும்.
  • கடலை மாவுடன், சோளமாவு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், உப்புத்தூள் சிறிதளவு தண்ணீர், காலிஃப்ளவர் துண்டுகள் இவற்றைப் போட்டு, பொல பொலவென்று பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், காலிஃப்ளவர் கலந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து பொல பொலவென்று பிசிறி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA