வாழைக்காய் புட்டு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 7 நிமிடங்கள்
Hits   : 6062
Likes :

Preparation Method

  • வாழைக்காயை வேக வைத்து தோல் நீக்கி உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயம், சிகப்பு மிளகாய் போட்டு வதக்கி, உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய், உப்புத்தூள் சேர்த்து, நன்றாக வதக்கி, தேங்காய்த்துறுவல் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA