மதுர வடை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2656
Likes :

Preparation Method

  • கடலைப்பருப்பை 40 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பை தண்ணீர் சிறிதும் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பு, உப்புத்தூள், வெல்லம் இவற்றைக் கெட்டியாக ஆட்டி, தேங்காய்த்துறுவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டைகளாக போட்டுப் பொரித்து, எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA