அம்பலபுழ பால்பாயஸம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 35 நிமிடங்கள்
Hits   : 2499
Likes :

Preparation Method

  • அரிசியை கழுவி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • குக்கரில் பாலை கொதிக்க வைக்கவும்.
  • கொதித்ததும் அரிசி மற்றும் சர்க்கரையை போடவும்.
  • வெயிட் போட்டு மிதமான தீயில் 30 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அதன்பிறகு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெயிட் எடுக்க வந்தபின் திறக்கவும்.
  • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்து, போட்டு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA