சர்க்கரை பொங்கல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5779
Likes :

Preparation Method

  • சிறுபருப்பை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும் 2 தேக்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை வறுத்து வைத்துக் கொள்ளவும் தேங்காயை பல் பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் தேங்காய் துண்டுகள் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரம் அல்லது பானையில் 10 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சிறுபருப்பு மற்றும் அரிசியையும் போடவும்.
  • அரிசியும், பருப்பும் குழைய வெந்ததும் வெல்லத்தூளைப் போட்டுக் கிளறவும்.
  • அதன்பின் வறுத்த தேங்காய் துண்டுகள், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி, நெய் இவற்றை சேர்த்து, கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA