சேமியா கேசரி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 8 நிமிடங்கள்
Cooking Time: 8 நிமிடங்கள்
Hits   : 4758
Likes :

Preparation Method

  • சேமியாவை 4 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் கேசரி கலர் பொடி, சேமியா போட்டு, சேமியா வறுத்ததும் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி, வேக வைத்த சேமியா, சர்க்கரை, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸைப் போட்டு இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA