வெங்காய பகோடா

Spread The Taste
Makes
400 கிராம்
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 11775
Likes :

Preparation Method

  • கடலைமாவுடன் உப்புத்தூள் கலந்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் எண்ணெய்யை வெங்காயத்தின் மீது ஊற்றி, கரண்டியால் கிளறி விடவும்.
  • அதன்பின் மற்ற பொருட்களைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து உதிர் உதிராக பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை கையில் எடுத்து பிசறி பகோடாகளாக பொரித்து எடுத்து, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA