மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 25 நிமிடங்கள்
Hits   : 7494
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • முருங்கைக்காய் 2 அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி — பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • கிராம்பு, பட்டை, ஏலக்காய் இவற்றை தூளாக்கிக் கொள்ளவும்.
  • கசகசாவை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் இஞ்சி—பூண்டு போட்டு வதக்கி, கறித்துண்டுகளைப் போட்டு 8 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கசகசாத்தூள், உப்பு இவற்றை சேர்த்துக் கிளறவும்.
  • கறித் துண்டுகள் வேகுவதற்காக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கறித் துண்டுகள் முக்கால் வேக்காடு வெந்ததும் முருங்கைக்காய் துண்டுகள் போட்டு வெந்ததும் கரம்மஸாலாத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA