கொத்துக்கறி வடை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4189
Likes :

Preparation Method

  • கொத்துக்கறியுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, எலுமிச்சைச்சாறு, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • கொத்துக்கறியில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி இருக்க வேண்டும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, கடலைப்பருப்பு போட்டு பொன் நிறமாக வதங்கியதும் இறக்கி, ஆறியதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துக்கறி, வெங்காயம் இவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  • தனியா, சீரகத்தை தூளாக்கி, அரைத்த கொத்துக்கறி கலவையுடன் சேர்க்கவும்.
  • கொத்துக்கறிகடலைப்பருப்பு அரைத்த கலவையில் சின்ன சின்ன வடைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ளவற்றைப் போட்டு பொன் நிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA