ரவா கச்சிக்கா

Spread The Taste
Serves
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4387
Likes :

Preparation Method

  • மைதா மாவை தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • ரவையை வறுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் வறுத்த ரவை, தேங்காய்த்துறுவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி இவற்றை போட்டு கலந்து கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மைதா மாவில் இருந்து சிறு உருண்டை செய்து, பூரிப்பலகை மீது வைத்து வட்டமாகத் தேய்க்கவும்.
  • இதன் நடுவே ரவா கலவையை சிறிதளவு வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு பொருத்திக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ளதை போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இது போல் எல்லா மாவிலும் தயார் செய்து பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA