Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 7365 Likes :
Ingredients
கடலைமாவு 1 கப்
வாழைக்காய் 2
அரிசிமாவு அரை கப்
சமையால் சோடா 3 சிட்டிகை
பெருங்காயத்தூள் 3 சிட்டிகை
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
கலர் பொடி 3 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
வாழைக்காயை தோல் நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் கடலைமாவு, சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு, கலர் பொடி, மிளகாய்த்தூள் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வாழைக்காய் துண்டை மாவில் நனைத்து, அதன்பின் எண்ணெய்யில் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.