Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 9728 Likes :
Ingredients
காலிஃப்ளவர் 1
கடலைமாவு 250 கிராம்
சோளமாவு (Corn Flour) 4 மேஜைக்கரண்டி
சமையல் சோடா 3 சிட்டிகை
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
உப்புத்தூள் தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
காலிஃப்ளவரை சின்ன சின்ன பூக்களாக எடுத்து 3 நிமிடங்கள் சுடு தண்ணீரில் போட்டு, வடிகட்டிக் கொள்ளவும்.
கடலை மாவுடன், சோளமாவு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், உப்புத்தூள் சிறிதளவு தண்ணீர், காலிஃப்ளவர் துண்டுகள் இவற்றைப் போட்டு, பொல பொலவென்று பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், காலிஃப்ளவர் கலந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து பொல பொலவென்று பிசிறி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.