செட்டிநாடு பூண்டு ரஸம்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4667
Likes :

Preparation Method

 

  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை கையினால் கசக்கிக் கொள்ளவும் அல்லது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலுடன் தக்காளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  • துவரம் பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பருப்பு வேக வைத்த தண்ணீரை ரஸம் கொதிக்கும்போது சேர்த்துக் கொள்ளவும்.
  • தனியா, மிளகு, சீரகம் இவற்றை தூளாக்கிக் கொள்ளவும்.
  • ரஸம் தயாரிக்கும் அலுமினிய பாத்திரத்தில், பருப்பு — புளிக்கரைசல் கலவையை ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
  • கொதித்ததும் பூண்டைப் போடவும்.
  • பூண்டு வெந்ததும் ரஸப்பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • ரஸம் நுரை கட்டி கொதிக்க முற்பட்டதும் சீரகம், தனியா, மிளகு பொடியையும் போட்டு இறக்கி வைக்கவும்.
  • இரும்பு கடாயில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, ரஸத்தில் கலந்து விடவும்.
  • கொத்தமல்லி இலை போட்டுக் கிளறியபின் பரிமாறவும்.

 

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA