காரைக்குடி மீன் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5412
Likes :

Preparation Method

 

  • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், ½ தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி சீரகம், 1 ஆர்க்கு கறிவேப்பிலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகு, வெந்தயம், மீதமுள்ள கறிவேப்பிலை போட்டுத் தாளித்து பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • வதக்கியபின் புளிக் கரைசல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டுக் கிளறவும்.
  • குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகளைப் போட்டு, மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA