கருப்பட்டி ஆப்பம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 1 ஆப்பத்திற்கு 3 to 5 நிமிடங்கள்
Hits   : 893
Likes :

Preparation Method

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை ஊற வைத்து ஆட்டிக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன் தயிர் மற்றும் உப்புத்தூள் கலந்து கொள்ளவும்.
  • 3 மேஜைக்கரண்டி அரிசி மாவை, 1 கப் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து, மிதமான தீயில் அரிசிமாவு நன்றாக வேகும் வரை கஞ்சி போல காய்ச்சி ஆறியதும் ஆட்டி வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • தேவையான அளவு தூளாக்கிய கருப்பட்டியை சிறிதளவு தண்ணீரில் கலந்து மாவுடன் கலந்து மூடி வைக்கவும்.
  • மறுநாள் காலையில் சமையல் சோடா கலந்து ஆப்பச் சட்டியில் மாவை சுழற்றி ஊற்றி மூடி வைக்கவும்.
  • வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • விரும்பினால் வறுத்த வேர்க்கடலை, தேங்காய்த்துறுவல் கலந்து கொள்ளலாம்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA