கேரட் தோசை

Spread The Taste
Serves
சுமார் 13 தோசைகள்
Preparation Time: 2 மணி 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 3172
Likes :

Preparation Method

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அதன்பின் அரிசி வகைகளுடன் கேரட் துறுவல், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, புளி, சோம்பு இவற்றை சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, மாவில் சிறிதளவு கரண்டியில் எடுத்து, தோசைக்கல்லின் விளிம்பில் இருந்து சுழற்றி, (ரவா தோசை போல) ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • தோசை வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA