ரவா தோசை

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 10928
Likes :

Preparation Method

  • ரவையையும், மைதாவையும் தண்ணீர், மோர், உப்பு சேர்த்து சற்று இளக்கமாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நறுக்கி மாவுடன் கலந்து கொள்ளவும்.
  • சீரகத்தைப் போட்டுக் கிளறி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து, தோசை சட்டியின் விளிம்பில் இருந்து சுழற்றி ஊற்றவும்.
  • சுற்றிலும், தோசையின் மீதும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • தோசை முறுகலானதும் மடித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA