கீரை தோசை

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 4397
Likes :

Preparation Method

  • தோசை மாவுடன் உப்பு, நறுக்கிய கீரை வகைகள், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை இவற்றைக் கலந்து கிளறிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து மாவில் சிறிதளவு எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA