தேங்காய் இனிப்பு தோசை

Spread The Taste
Makes
20 தோசைகள்
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 8 நிமிடங்கள்
Hits   : 6831
Likes :

Preparation Method

  • தோசைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துறுவிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து, மாவை கரண்டியில் எடுத்து மெல்லியதாக, பரவலாக ஊற்றவும்.
  • தோசையை சுற்றிலும் நெய் ஊற்றவும்.
  • தேங்காய்த்துறுவலை தோசை முழுவதும் பரவலாகப் போடவும். இதன்மீது சர்க்கரையை தூவிக் கொள்ளவும்.
  • மிதமான தீயில் வைத்து, முறுகலானதும் தோசையை பாய் சுருட்டுவது போல சுருட்டி எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA