சீஸ் சில்லி தோசை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 2913
Likes :

Preparation Method

  • தோசைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சீஸ் துறுவலுடன் பச்சை மிளகாய் துண்டுகளை கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து மாவை பரவலாக மெல்லியதாக ஊற்றவும்.
  • தோசையின் மேல் சீஸ் துறுவல் கலவையை தூவி விடவும்.
  • தோசையின் மீதும், சுற்றிலும் வெண்ணெய் போடவும்.
  • தோசை முறுகலாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA