புளி தோசை

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time:
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 3253
Likes :

Preparation Method

  • புழுங்கல் அரிசி மற்றும் துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
  • அதன்பின் தேங்காய்த்துறுவல், புளி, மிளகாய், கறிவேப்பிலை, இவற்றை சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன் உப்பு, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, மாவில் சிறிதளவு எடுத்து ரவா தோசை ஊற்றுவது போல தோசைக் கல்லின் விளிம்பில் இருந்து சுழற்றி ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA