தக்காளி தோசை

Spread The Taste
Serves
5
Preparation Time: 2 மணி 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 5 நிமிடங்கள்
Hits   : 11259
Likes :

Preparation Method

  • அரிசி, கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • புளி, தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து, மாவை கரண்டியில் எடுத்து, தோசைக்கல்லின் விளிம்பில் இருந்து, சுற்றி ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • தோசையைத் திருப்பிப் போட்டு எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
Engineered By ZITIMA