முட்டை தோசை

Spread The Taste
Makes
10 தோசைகள்
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 6 நிமிடங்கள்
Hits   : 6666
Likes :

Preparation Method

  • தோசைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் முட்டை, உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து கரண்டியில் மாவை எடுத்து பரவலாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • முட்டைக் கலவையில் இருந்து சிறிதளவு மாவின் மீது பரப்பி ஊற்றவும்.
  • உப்புத்தூள், மிளகுத்தூள் தூவி விடவும்.
  • தோசையைத் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும்.
  • திருப்பாமல் மடித்து எடுத்தும் பரிமாறவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் தோசை தயாரித்து பரிமாறவும்.
Engineered By ZITIMA