வாத்து கறி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2248
Likes :

Preparation Method

  • வாத்துக்கறியுடன் மஞ்சள்தூள் கலந்து புரட்டி வைக்கவும்.
  • மிளகாய், சோம்பு, மிளகு, இஞ்சி, பட்டை, கிராம்பு, சுக்குப்பொடி இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலா போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் கறியைப் போட்டு வதக்கி, கறி வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • கறி வெந்து, சிவந்து, மஸாலா முழுவதும் கறி மீது படர்ந்ததும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA