ரவா பணியாரம்

Spread The Taste
Makes
50 பணியாரங்கள்
Preparation Time: 35 நிமிடங்கள்
Cooking Time: 1 மணி நேரம்
Hits   : 3715
Likes :

Preparation Method

ரவை, மற்றும் மைதாமாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து இளக்கமாக கலந்து வைக்கவும்.
30 நிமிடங்கள் ஊறியபின் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் அல்லது இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கரண்டியில் சிறிதளவு மாவை எடுத்து ஊற்றவும்.
மாவு, மேலே எழும்பி வந்து, லேஸாக சிவந்ததும் திருப்பிப் போட்டு, எடுத்துப் பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA