ஸ்வீட் ஸமூஸா

Spread The Taste
Makes
15 ஸமூஸாக்கள்
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7686
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.
  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் 3 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் தேங்காய்த்துறுவல் போட்டு வதக்கவும்.
  • தேங்காய்த்துறுவல் வதங்கியதும் கசகசாவைப் போட்டு வதக்கி, இறக்கி ஆற விடவும்.
  • ஆறியதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் கலந்து கிளறி வைக்கவும்.
  • மைதாமாவில் சிறிதளவு எடுத்து, பூரிப்பலகையில் வைத்து, வட்டமாகத் தேய்த்து இதன் நடுவே தேங்காய்த்துறுவல் கலவையை வைத்து அரை வட்டமாக மூடவும்.
  • சமூஸா கரண்டியினால் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.
  • சமூஸா கரண்டி இல்லை என்றால் ஓரங்களை கையினால் மடித்து விடவும்.
  • இது போல எல்லா மாவிலும் சமூஸாக்கள் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சமூஸாக்களை ஒவ்வொன்றாகப் போட்டு, பொன் நிறமாக பொரித்து, எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA