ரிப்பன் பக்கோடா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 1 மணி 40 நிமிடங்கள்
Cooking Time: 50 நிமிடங்கள்
Hits   : 2538
Likes :

Preparation Method

  • புழுங்கல் அரிசியை ஊற வைத்து, சிகப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, சற்று கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன் கடலைமாவு, நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு பிழியும் குழாயில் ரிப்பன் பகோடா அச்சைப் போட்டு, மாவை வைத்து, எண்ணெய்யில் பிழிந்து, சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA