மிளகாய் பஜ்ஜி

Spread The Taste
Makes
10 பஜ்ஜிகள்
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 8125
Likes :

Preparation Method

  • மாவு வகைகளுடன் மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள், சமையல் சோடா இவற்றை தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பஜ்ஜி மிளகாயை, மாவில் நனைத்து எடுத்து எண்ணெய்யில் போட்டுக் பொரித்து எடுக்கவும்.
  • இதுபோல கலந்து வைத்துள்ள எல்லா மாவிலும் பஜ்ஜி பொரித்து எடுத்து பரிமாறவும்.
  • மிளகாய்க்கு பதில் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழைக்காய், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளிலும் பஜ்ஜி தயாரிக்கலாம்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA