மட்டன் சுக்கா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 5123
Likes :

Preparation Method

 • கறியை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
 • கறித்துண்டுகள் சிறு துண்டுகளாக இருப்பது அவசியம்.
 • வெங்காயத்தை நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
 • மிளகாயைக் கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் லேஸாக வதங்கியதும் கறித்துண்டுகளை போட்டுக் கிளறவும்.
 • தண்ணீர் அதிகம் இருக்கக் கூடாது.
 • 5 நிமிடங்கள் வதங்கியதும் மிளகாய்த்தூள், சீரகத்தூள் போட்டுக் கிளறி விடவும்.
 • மிதமான தீயில் வைத்து கறித்துண்டுகள் சுக்காவாக வதங்கும் வரை வைத்துக் கிளறி விடவும்.
 • வெங்காயம் கறியுடன் சேர்ந்து சரியான பக்குவத்தில் வதங்கிவிடும்.
 • சிவக்க வதக்கிய சுக்காவை இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

 • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

  View Recipe
Engineered By ZITIMA