தெலுங்கானா மட்டன் வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 1476
Likes :

Preparation Method

  • கறித் துண்டுகளை தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி அரைத்தது, உப்பு இவற்றுடன் கலந்து 1 மணி நேரம் ஊற விடவும்.
  • தனியாத்தூளை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கசகசாவை அரைத்துக் கொள்ளவும்.
  • பட்டை, கிராம்பு, ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு பொன் நிறமாக சிவந்ததும் பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் தூளாக்கியுள்ள பொருட்கள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கசகசா அரைத்தது போட்டு கிளறவும்.
  • 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • கறித்துண்டு கலவையை போட்டு மிதமான தீயில் வைத்திருக்கவும்.
  • கறி வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் வைத்து கறி மிருதுவாக வெந்து, வறுவலாக சிவந்ததும் இறக்கி புலவு, பிரியாணியுடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA