தக்காளி—மீன் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2459
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளி, வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு, தனியாத்தூள், சீரகத்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 200 மில்லி லிட்டர் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து, ஆறியதும் மீன் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு தடவி வைக்கவும்.
  • வாணலியில் 100 மில்லி லிட்டர் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • அதன்பின் உருளைக்கிழங்கு துண்டுகள் போட்டு வதக்கவும்.
  • உருளைக்கிழங்கு வெந்து வதங்கியதும் மிளகாய்த்தூள், சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • கொதித்து ஓரளவு கெட்டியானதும் மீன் துண்டுகள் போட்டு குழம்பு கெட்டியானதும் இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA