ரவா கேசரி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 15769
Likes :

Preparation Method

  • வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் ரவையைப் போட்டு, வறுத்து எடுத்து வைக்கவும்.
  • வறுத்த ரவையுடன் சர்க்கரை கலந்து கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்து, எடுத்து தனியே வைக்கவும்.
  • அகன்ற வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கேசரி கலர் பொடி போட்டு கொதித்ததும் ரவை—சர்க்கரை கலவையைப் போட்டு கட்டி விழாமல் கிளறவும்.
  • ரவை வெந்ததும், ஏலக்காய் பொடி, வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் இவற்றைப் போட்டு, மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA