தேங்காய்ப்பால் முறுக்கு

Spread The Taste
Serves
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5549
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உப்பு சேர்த்து, ஆட்டிக் கொள்ளவும்.
  • உளுந்தை லேஸாக வறுத்து நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி, கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.
  • ஆட்டிய அரிசிமாவு, உளுந்து மாவுடன் தேங்காய்பால், எள்ளு, வெண்ணெய் சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவுக்கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து முறுக்கு பிழியும் அச்சில் வைத்து, எண்ணெய்யில் பிழிந்து விடவும்.
  • மாவு வெந்து, முறுக்கு மொறு மொறுப்பாக லேஸாக சிவந்ததும் எடுத்து, ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, தேவையான போது பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA