தேங்காய் பர்ஃபி

Spread The Taste
Makes
30 பர்ஃபிகள்
Preparation Time: 7 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 5941
Likes :

Preparation Method

  • தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • ஒரு தட்டில் நெய் தடவி, தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் சர்க்கரை போட்டுக் கிளறவும்.
  • இளம் சர்க்கரை பாகு போல கெட்டியானதும் தேங்காய்த்துறுவல் போட்டு விடாமல் கிளறவும்.
  • சுமார் 5 நிமிடம் ஆனதும் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி மேலும் 2 நிமிடங்கள் கிளறி, கெட்டியானதும் நெய் தடவியுள்ள தட்டில் கொட்டி, ஆறியதும் விருப்பப்பட்ட வடிவமாக நறுக்கி, எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Diwali Recipes

  • தீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA